சேலம் அரசு பள்ளி
சேலம் அரசு பள்ளி புதியதலைமுறை

சேலம் | அரசுப்பள்ளியில் மாணவர்களை கால் அழுத்திவிட வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்!

சேலம் அருகே அரசுப்பள்ளியில் மாணவர்களை கால் அழுத்திவிட வைத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Published on

சேலம் அருகே அரசுப்பள்ளியில் மாணவர்களை கால் அழுத்திவிட வைத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சேலம் அருகே அரசுப் பள்ளி ஒன்றில் ஆரிசியர் ஒருவருக்கு மாணவர் கால் அழுத்திவிடும் வீடியோ ஒன்று பரவி சர்ச்சையை எழுப்பி வருகிறது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்திருந்தார். தற்பொழுது அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இது குறித்த விரிவாகப் பார்க்க கீழிருக்கும் காணொளியைப்பார்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com