\
ஊதியம் பிடித்தமா ? - போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை போராட்டம்..!

ஊதியம் பிடித்தமா ? - போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை போராட்டம்..!

ஊதியம் பிடித்தமா ? - போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை போராட்டம்..!
Published on: 

ஊதியம் பிடித்தம் செய்யத் திட்டமிட்டிருப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான மே மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் அனைத்து போக்குவரத்து பணிமனைகள் முன்பும் நாளை காலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com