தமிழ்நாடு
கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற மலையாள நூலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.