\
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
Published on: 

எதிக்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

தமிழக சட்டப்ப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய சபாநாயகர் தனபால், அனைத்து நாட்களும் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வந்த ஒரே முதல்வர் பழனிசாமிதான் என புகழாரம் சூட்டினார். அதேபோல் முக்கிய பிரச்னைகளை கவனத்திற்கு கொண்டுவந்து எதிர்க்கட்சி தலைவர் சிறப்பாக செயல்பட்டார் ஸ்டாலினுக்கு புகாழாரம் சூட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com