\
சபாநாயகரை முற்றுகையிட்ட திமுக: மேஜை மீதேறிய பூங்கோதை

சபாநாயகரை முற்றுகையிட்ட திமுக: மேஜை மீதேறிய பூங்கோதை

சபாநாயகரை முற்றுகையிட்ட திமுக: மேஜை மீதேறிய பூங்கோதை
Published on: 

நம்பிக்கை வாக்கெடுப்பினை ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்தக் கோரி திமுகவினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்கட்சி உறுப்பினர்களின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மேசையின் மீதும் இருகைகளையும் தட்டி ஒலி எழுப்பினர். நம்பிக்கை வாக்கெடுப்பினை வேறொரு நாளில் நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தவும் கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர் பூங்கோதை மேஜையின் மீதேறி கோஷங்களை எழுப்பினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com