தமிழ்நாடு
3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் - ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கு தமிழக மக்களின் பதில் என்ன ?
இந்தியர்கள் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தென்மாநில முதல்வர்களும் இதை வேறு வார்த்தைகளில் வலியுறுத்தி வருகிறார்கள்.இதுகுறித்த மக்கள் கருத்தை இந்த வீடியோவில் தெரிந்துக்கொள்ளலாம்.