எடப்பாடி பழனிசாமிக்கு RS பாரதி கண்டனம் - காரணம் என்ன?

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இபிஎஸ், தனது கட்சிக்கு தோல்விக்கு மேல் தோல்வியை பரிசளித்திருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com