"எந்த வழக்கையும் சந்திக்க தயார்.." - R.S.பாரதி

முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் பேசிவிட்டுத் திரும்பிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி, தங்களிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com