\
டாஸ்மாக்கில் ஆறு ஆண்டுகளில் மொத்த நஷ்டம் ரூ.312.43 கோடி - வெளியான அதிர்ச்சி தகவல்

டாஸ்மாக்கில் ஆறு ஆண்டுகளில் மொத்த நஷ்டம் ரூ.312.43 கோடி - வெளியான அதிர்ச்சி தகவல்

டாஸ்மாக்கில் ஆறு ஆண்டுகளில் மொத்த நஷ்டம் ரூ.312.43 கோடி - வெளியான அதிர்ச்சி தகவல்
Published on

டாஸ்மாக்கில் கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்த நஷ்டம் ரூ.312.43 கோடி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பழனியைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் 2009லிருந்து 2014ஆம் ஆண்டுவரை டாஸ்மாக்கின் நஷ்டத்தொகை பற்றிய வருடம்வாரியான தகவலைக் கேட்டிருந்தார். அவருக்கு தமிழ்நாடு வாணிப கழகம் வருடவாரியான நஷ்டத்தைக் குறிப்பிட்டு தகவல் அனுப்பியிருக்கிறது. அதன்படி, ஆறு ஆண்டுகளில் டாஸ்மாக்கில் மொத்த நஷ்டம் ரூ.312.43 எனவும், மேலும், 2015-16ஆம் ஆண்டு மட்டும் ரூ.67.61 கோடி நஷ்டம் என்ற புதிய தகவலும் வெளியாகியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com