பிஏசிஎல் இயக்குநர்களுக்கு ரூ.2,423 கோடி அபராதம்

பிஏசிஎல் இயக்குநர்களுக்கு ரூ.2,423 கோடி அபராதம்

பிஏசிஎல் இயக்குநர்களுக்கு ரூ.2,423 கோடி அபராதம்
Published on

பொதுமக்களிடமிருந்த சட்டவிரோதமாக பணம் திரட்டிய புகாரில் பிஏசிஎல் நிறுவனத்தின் 4 இயக்குநர்களுக்கு 2,423 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை வழிகாட்டு ஆணையமான செபி பிஏசிஎல் நிறுவனத்தின் 4 இயக்குநர்களுக்கு 2,423 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 5 கோடி பேரிடம் பிஏசிஎல் மற்றும் பிஜிஎஃப் ஆகிய நிறுவனங்கள் 45 ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றியதாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com