\
கிருஷ்ணகிரியில் விழா ஒத்திகை: மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் பலி!

கிருஷ்ணகிரியில் விழா ஒத்திகை: மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் பலி!

கிருஷ்ணகிரியில் விழா ஒத்திகை: மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் பலி!
Published on

கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் விழாவின்போது வீட்டின் மேற்கூரை இடிந்துவிழுந்து இரண்டு பேர் உயிரிழந்தனர்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, எருதுவிடும் விழா போன்றவை நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடந்த சில நாட்களாக கிராமங்களில் அதற்கான ஒத்திகைகள் நடந்துவருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் எருதுவிடும் விழாவின் ஒத்திகையைப் பார்க்க ஒரு வீட்டில் மேற்கூரை விளிம்பில் நிறையப்பேர் அமர்ந்ததால் இடிந்து விழுந்துள்ளது. அதில் 8 வயது சிறுமி மற்றும் 68 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முழுவிவரம்: 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com