\
காட்டு யானையைக் கண்டு மிரண்டு ஓடிய யானை ‘ரிவால்டோ’

காட்டு யானையைக் கண்டு மிரண்டு ஓடிய யானை ‘ரிவால்டோ’

காட்டு யானையைக் கண்டு மிரண்டு ஓடிய யானை ‘ரிவால்டோ’
Published on

காயமடைந்த நிலையில் தெப்பக்காடு முகாமுக்கு அழைத்துச்செல்லும் வழியில் மசினக்குடி அருகே காட்டுயானையைக் கண்டு மிரண்ட யானை ரிவால்டோ ஓட்டம் எடுத்தது. இரவு நேரமானதால் யானையை தேடும் பணியை வனத்துறையினர் கைவிட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com