\
தங்கம்
தங்கம்புதியதலைமுறை

புதிய உச்சம்! மீண்டும் அதிகரிக்கும் தங்கம், வெள்ளியின் விலை - எட்டாக்கனி ஆகிறதா ஆபரணங்கள்?

இன்றைய தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.600 உயர்ந்து 55,680க்கு விற்கப்படுகிறது. கிராமிற்கு ரூ.75 உயர்ந்து ரூ.6960 க்கு விற்கப்படுகிறது.
Published on

இன்றைய தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.600 உயர்ந்து 55,680க்கு விற்கப்படுகிறது. கிராமிற்கு ரூ.75 உயர்ந்து ரூ.6960 க்கு விற்கப்படுகிறது. வெளியின் விலையும் கிராமிற்கு 0.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலையானது 98 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com