\
தமிழ் இருக்கைக்காக ஓய்வு பெற்ற ஆசிரியர் ரூ.5 லட்சம் நிதி உதவி

தமிழ் இருக்கைக்காக ஓய்வு பெற்ற ஆசிரியர் ரூ.5 லட்சம் நிதி உதவி

தமிழ் இருக்கைக்காக ஓய்வு பெற்ற ஆசிரியர் ரூ.5 லட்சம் நிதி உதவி
Published on

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் நிதியுதவி வழங்கியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஆர்.வி.பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான ராமசாமிக்கு 84 வயதாகிறது. தமிழ் மீதுள்ள பற்று காரணமாக, தன் வாழ்நாளில் சேர்த்து வைத்த 5 லட்சம் ரூபாயை, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக வழங்கியுள்ளார். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த தமிழ் சங்கப் பேரவை நிர்வாகிகள் ராமசாமி மற்றும் கால்டுவெல் வேலுநம்பி ஆகியோரிடம் ஆசிரியர் ராமசாமி நிதியை வழங்கினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com