ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருபுதிய தலைமுறை
தமிழ்நாடு
“நீதிபதிகள் வீட்டிலேயே மனித உரிமை மீறல்” - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு
“வீட்டு வேலை செய்பவர்கள் அமைப்பாக இணைந்து போராடினால் விடிவு கிடைக்கும்” என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் வீட்டிலேயே பணியாளர்களுக்கு மனித உரிமை மீறல்கள் நடப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் வீட்டு வேலை தொழிலாளர்களின் உரிமை குறித்த கருத்தரங்கில் பேசிய அவர், வீட்டு வேலை செய்பவர்கள் அமைப்பாக இணைந்து போராடினால் விடிவு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
“நித்யானந்தாவின் ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்ற ஆன்மிக உரைகள் சிறப்பானவை” - உயர்நீதிமன்ற நீதிபதி!
மேலும், இது குறித்து நீதிபதி தெரிவித்துள்ளதை கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.