தேனி | நீதியரசர் சந்துரு குழு அறிக்கையை கிழித்த ஊராட்சிக்குழு துணைத் தலைவர்!

தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் நீதியரசர் சந்துரு குழுவின் அறிக்கை கிழித்தெறியப்பட்டது. கையில் கயிறு கட்டக்கூடாது என்பது இந்து மாணவர்களுக்கு எதிரானது என்று ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ராஜபாண்டி கருத்து.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com