அமைச்சர் பொன்முடி வழக்கு - ஓய்வுபெற்ற நீதிபதி வேதனை

அமைச்சர் பொன்முடி வழக்கில் தன்னை கலங்கப்படுத்தும் விதமான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஓய்வுபெற்ற நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா கூறியுள்ளார். இதுதொடர்பான விரிவான தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com