நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: அரசுப் பள்ளி ஆசிரியை ராஜினாமா

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: அரசுப் பள்ளி ஆசிரியை ராஜினாமா

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: அரசுப் பள்ளி ஆசிரியை ராஜினாமா
Published on

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு பின் தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டம் வலுத்துள்ளது. அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ச்சியாக மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வைரபுரம் அரசுப் பள்ளி ஆசிரியையான சபரிமாலாவும் தனது 7 வயது மகனுடன் போராடி வந்தார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சபரிமாலா தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com