\
திருப்பத்தூர்: நகைக் கடையில் பணியாற்றிய சிறுவன் மீட்பு - வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை

திருப்பத்தூர்: நகைக் கடையில் பணியாற்றிய சிறுவன் மீட்பு - வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை

திருப்பத்தூர்: நகைக் கடையில் பணியாற்றிய சிறுவன் மீட்பு - வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை
Published on
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நகைக்கடையில் பணியாற்றிய 14 வயது சிறுவனை வருவாய் கோட்டாட்சியர் மீட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளின் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வாணியம்பாடி மண்டி தெருவில் பாபு என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் ஆய்வு நடத்தினார். அப்போது கடையில் 14 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தை தொழிலாளர் நல அலுவலரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com