தமிழ்நாடு
அமைச்சர் காலில் விழுந்து பெண்கள் கதறல்: மீனவர்களை மீட்டுத் தரக் கோரிக்கை!
அமைச்சர் காலில் விழுந்து பெண்கள் கதறல்: மீனவர்களை மீட்டுத் தரக் கோரிக்கை!
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்டுத் தரக்கோரி மீனவப் பெண்கள், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காலில் விழுந்து கதறினர்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஆட்சியர் சுரேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்றனர். அப்போது சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்டுத்தரக்கோரி, அவர்களின் குடும்பதைச் சேர்ந்த பெண்கள், அமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுதனர்.