\
குடியரசு தினக் கொண்டாட்டம்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நேப்பியர் பாலம்!

குடியரசு தினக் கொண்டாட்டம்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நேப்பியர் பாலம்!

குடியரசு தினக் கொண்டாட்டம்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நேப்பியர் பாலம்!
Published on

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் அரசு கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்டவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.அதன்படி, சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள், பாலங்கள் உள்ளிட்டவை ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வருமானவரித்துறை அலுவலகம், பொதுப் பணித்துறை அலுவலக கட்டடங்கள், நேப்பியர் பாலம் உள்ளிட்டவை வண்ண வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com