தமிழ்நாடு
10ஆம் தேதி தமிழகம் வருகிறார் அமித் ஷா? பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை?
உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 10 ஆம்தேதி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு வருகை தரும் அவர் ஏப்ரல் 11 ஆம் தேதி பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் தகவல்.