தேமுதிக - பாஜக இடையே கூட்டணி பேசப்பட்டதாக தகவல்
தேமுதிக - பாஜக இடையே கூட்டணி பேசப்பட்டதாக தகவல்pt

தேமுதிக-பாஜக இடையே கூட்டணிப் பேச்சு? நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்!

குடியரசு தின தேநீர் விருந்தில் தேமுதிக பொருளாளர் சுதீஷும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் கூட்டணி குறித்து பேசியதாக தெரிகிறது..
Published on
Summary

தேமுதிக பொருளாளர் சுதீஷ் மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இடையே நடந்த பேச்சுவார்த்தை கூட்டணி சார்ந்த பேச்சு என சொல்லப்படுகிறது.

தேமுதிக பொருளாளர் சுதீஷூடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி நிலைப்பாட்டை எடுக்காத நிலையில், தேமுதிக பொருளாளர் சுதீஷூடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக மாநிலங்களவை எம்பி தனபால் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதேபோல், புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியுடன், அதிமுகபாஜக நிர்வாகிகள் ஆலோசித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியநயினார் நாகேந்திரன், நண்பர் என்றஅடிப்படையில் சுதீஷிடம் பேசியதாககூறினார்.

தேமுதிக - பாஜக இடையே கூட்டணி பேசப்பட்டதாக தகவல்
"தர்மயுத்தம்" நடத்தாமல் பொறுத்திருந்தால் OPS முதல்வராகிருப்பார்..! NDA கூட்டணிக்கு அழைக்கும் டிடிவி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com