REPCO REPCO
தமிழ்நாடு
திருச்செந்தூரில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளை திறப்பு விழா
பொது மக்கள் மற்றும் வணிக விற்பனை மேலாளர் பங்கேற்பு
திருச்செந்தூர் ரெப்கோ ஹோம் பைனான்ஸின் கிளை அலுவலகத்தை ரெப்கோ தலைமை சேர்மன் &இயக்குனர் திரு.C.தங்கராஜு அவர்கள் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ரெப்கோ வணிக விற்பனை பொது மேலாளர் .
முரளி மற்றும்மதுரை மண்டல துணை பொது மேலாளர் திரு.மகேஷ்பிரபு, மற்றும் திருச்செந்தூர் கிளை மேலாளர் பிரேம் ராஜா தூத்துக்குடி கிளை மேலாளர் வினோத்குமார் மற்றும் வங்கி ஊழியர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்

