\
ரெம்டெசிவிர் விற்பனை நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றம்

ரெம்டெசிவிர் விற்பனை நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றம்

ரெம்டெசிவிர் விற்பனை நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றம்
Published on

ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றப்படுவதாக அரசு வழக்கறிஞர் கூறிருக்கிறார்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த நேரு ஸ்டேடியத்தில் கூடுதல் கவுன்ட்டர்களுடன் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்படுமென உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இக்கட்டான சூழலில் தமிழக அரசு எடுத்துவரும் முடிவு திருப்தியளிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸிலேயே காத்திருக்க வைக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com