\
பேரறிவாளன் பரோலில் விடுதலை: சத்யராஜ் மகிழ்ச்சி

பேரறிவாளன் பரோலில் விடுதலை: சத்யராஜ் மகிழ்ச்சி

பேரறிவாளன் பரோலில் விடுதலை: சத்யராஜ் மகிழ்ச்சி
Published on

பேரறிவாளன் பரோலில் விடுதலையாகியுள்ளது தனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியளித்துள்ளதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். 

பரோலில் பேரறிவாளன் வெளிவந்ததையடுத்து, இன்று எனது வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான நாள் எனவும், பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலையானால் இன்னும் சந்தோஷமாக இருக்கும் எனவும் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள அனைவரும் விடுதலை அடைய வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com