\
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிப்பு

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிப்பு

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிப்பு
Published on

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தவர் ஐ.ஏ.எஸ் சகாயம். இதையடுத்து தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக 7 வருடமாக பதவி வகித்து வந்தார்.

அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ள நிலையில் 57 வயதிலேயே விஆர்.எஸ் கேட்டு கடந்த அக்டோபர் மாதம் விண்ணப்பித்திருந்தார். வி.ஆர்.எஸ் கேட்டு 3 மாதங்கள் நிறைவடைந்ததையடுத்து அரசு பதவிவியிலிருந்து சகாயம் ஐ.ஏ.எஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com