\
பீட்டா, விலங்குகள் நல வாரியம் நெறிப்படுத்தப் படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

பீட்டா, விலங்குகள் நல வாரியம் நெறிப்படுத்தப் படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

பீட்டா, விலங்குகள் நல வாரியம் நெறிப்படுத்தப் படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

பீட்டா, விலங்குகள் நல வாரியத்தை நெறிப்படுத்தும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் புதுவயலில் பேட்டி அளித்த அவர், ஜல்லிக்கட்டு நடத்த நான் எடுத்த முயற்சிகள் பலன் தந்ததாக தெரிகிறது. மாணவர்கள் போராட்டம் கூடுதல் பலம் தந்தது என்றார். பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வில்லை எனில் ஜல்லிக்கட்டு நடந்திருக்காது என்றும் கூறினார். மேலும், மாணவர்கள் நடத்திய போராட்டத்தை விரும்பத்தகாத சக்திகள் பயன்படுத்தியுள்ளது என கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com