\
காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க கால அவகாசம் குறைப்பு 

காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க கால அவகாசம் குறைப்பு 

காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க கால அவகாசம் குறைப்பு 
Published on: 

தமிழகத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 5 ஆண்டிலிருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. 

காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கால அவகாசம் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஓராண்டுக்குள் புதுப்பிக்க வேண்டும் எனவும் தவறினால் புதிதாக விண்ணப்பித்து புது உரிமம் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com