The Federal இணைய ஊடகத்திற்கு 'RedInk' விருது

The Federal இணைய ஊடகத்திற்கு 'RedInk' விருது

The Federal இணைய ஊடகத்திற்கு 'RedInk' விருது
Published on

புதிய தலைமுறை குழுமத்தின் 'The Federal' ஆங்கில இணைய ஊடகத்தில் வெளியான கட்டுரைக்கு, மும்பை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பிரிவில் 'The Federal' பத்திரிகையாளர் பிரபாகர் தமிழரசுவுக்கு 'RedInk' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை - மகன் துன்புறுத்தப்பட்ட சம்பவம் பற்றி வெளியான புலனாய்வு கட்டுரைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com