கனமழைபுதியதலைமுறை
தமிழ்நாடு
தொடரும் வானிலை ஆய்வு எச்சரிக்கை... தென் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்...
நெல்லை தூத்துக்குடி தென்காசி ஆகியமாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை தூத்துக்குடி தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர்ந்து வட கடலோர மாவட்டங்கள், காரிவி படுகை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தாலும் தென் மாவட்டங்களுக்கான நிலை என்ன என்பது கேள்வி எழுந்தது. இந்நிலையில் தற்பொழுது தென் மாவட்டங்களுக்கான அதிகன மழைக்கன ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 20 செ.மீ மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் வீடியோவை பார்க்கலாம்.