மிக்ஜாம் புயல் - எந்த மாவட்டங்களுக்கெல்லாம் ரெட் அலர்ட் எச்சரிக்கை?

மிக்ஜாம் புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், புயல் காரணமாக எந்த மாவட்டங்களுக்கெல்லாம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விவரிக்கிறார் நம் செய்தியாளர் வேதவள்ளி. விரிவான தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com