திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களோடு திருவண்ணாமலைக்கும் இரவு 7 மணி வரை அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com