தமிழ்நாடு
டெல்டா மக்களே உஷார்! வானிலை மையம் கொடுத்த முக்கிய அலர்ட்!
டெல்டா மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்த முழுத் தகவல்களையும் இந்த வீடியோவில் அறியலாம்..!