ரெட் அலர்ட்
ரெட் அலர்ட்புதிய தலைமுறை

நெருங்கும் புயல்... இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 7 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்!

தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், சென்னைக்கு நாளை ரெட் அலர்ட் விடப்பட்டுள்து. மேலதிக விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!
Published on

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com