திருவண்ணாமலை: மண்ணில் புதைந்த உடல்கள்.. 6வது நபரின் உடல் மீட்பு!

திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 5 பேரின் உடல்கள் மீட்பட்டன. இந்நிலையில் 6வது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com