5 மாநில தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் பின்னடைவுக்கு இதெல்லாம்தான் முக்கிய காரணம்!

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் 4 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியானது.

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் 4 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியானது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் முடிவுகள் குறித்து பத்திரிக்கையாளர் அய்யநாதன் தனது கருத்துக்களை பிரத்யேகமாக புதிய தலைமுறை டிஜிட்டல் யூ டியூப் தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com