\

நெல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளம் - “பருவநிலை மாற்றம் மட்டும் காரணமல்ல”

அதீத வெள்ளங்களுக்கு புவி வெப்பமடைதலை மட்டுமே காரணமாக சொல்ல முடியாது. ஏனெனில் சூறாவளிகள் பருவ நிலை மாறுதல்களால்தான் ஏற்படுகின்றன என்று விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதுகுறித்த விரிவான விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com