அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் சோதனை செய்ய என்ன காரணம்?

தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பின்னணி என்ன என்பது குறித்து, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக அறியலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com