அப்போ 10 ரூபாய்.. இப்போ 300 ரூபாய்.. Recharge பண்றதெல்லாம் வீணாப்போகுது! மக்கள் சொல்வது என்ன?

செல்போன்களுக்கான ரீசார்ஜ் கட்டணத்தை நிறுவனங்கள் உயர்த்திய நிலையில், மக்கள் ரீசார்ஜ்ஜிற்காக மாதத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள், ஆரம்பத்தில் அதற்காக செய்யப்பட்ட செலவு என்ன என்பது குறித்து மக்கள் கூறிய கருத்துக்கள் இந்த காணொலியில் உள்ளன.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com