\

சாலை மறியலில் ஈடுபட்ட ராயபுரம் மக்கள் - காரணம் என்ன?

சென்னையில் பெய்த கனமழை தற்போது குறைந்துள்ள நிலையில், போக்குவரத்து சீரடைந்து வருகிறது. இந்நிலையில், ராயபுரம் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். என்ன காரணம்? நமது செய்தியாளர் விக்னேஷ் முத்து தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com