கோவை மாநகராட்சியின் புதிய மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

கோவை மாநகராட்சி மேயரை தேர்வு செய்வதற்காக இன்று மறைமுகத் தேர்வு நடைபெற்றது. இதில், 29வது வார்டை சேர்ந்த திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com