ராமேஸ்வரம் டூ தலைமன்னார்.. மீண்டும் துவங்கிய கப்பல் போக்குவரத்து.. உள்ளூர் மக்கள் வரவேற்பு

ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், துறைமுகப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com