“சர்க்காருக்கு கண்ணே இல்லையா? கடலுக்கு போகாத நேரம் பட்டினிதான்” - ராமநாதபுரம் மீனவ பெண்கள் குமுறல்!

ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல்முனைப் பகுதியில், மக்களின் அன்றாட பிரச்சனைகள், மீனவர்கள் நாள்தோறும் சந்திக்கும் இன்னல்கள், அத்தொகுதியின் மக்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கைகள் போன்றவை குறித்தெல்லாம் அம்மக்களே தெரிவித்த கருத்துக்கள் காணொளியில் உள்ளன.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com