\

ராமேஸ்வரம்: அடுத்த அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம்!

தென் தமிழக கடற்கரை பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை சூரைக்காற்று வீசக்கூடும் என்பதால், மறு உத்தரவு வரும்வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com