தமிழ்நாடு
RIP Vijayakanth | "அவரை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை.." நடிகர் பாலா
விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் ராமராஜன், சின்னத்திரை நடிகர்கள் பாலா, அமுதவாணன் ஆகியோர் விஜயகாந்த் பற்றிய தங்களின் நினைவுகளை உணர்வுபூர்வமாக பகிர்ந்துகொண்டனர். அவற்றை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
