தமிழ்நாடு
என்ன சொல்கிறார்கள் ராமநாதபுரம் மக்கள்? (வீடியோ)
என்ன சொல்கிறார்கள் ராமநாதபுரம் மக்கள்? (வீடியோ)
தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலில் ராமநாதபுரம் தொகுதி மக்களின் கருத்தைக் கேட்டது புதியதலைமுறை...
எந்த முடிவாக இருந்தாலும் தங்களின் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான மணிகண்டன் தங்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள்....