ராமநாதபுரம்: கடல் நீரை உறிஞ்சும் மேகம் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

ராமநாதபுரம்: கடல் நீரை உறிஞ்சும் மேகம் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

ராமநாதபுரம்: கடல் நீரை உறிஞ்சும் மேகம் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
Published on

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மேகம், கடல் நீரை உறிஞ்சும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்ததால் குளிர் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் மண்டபம் தெற்கு கடற்கரையில் இன்று காலை மேகம், கடல் நீரை உறிஞ்சும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com