தமிழ்நாடு
ராமதாஸ் VS அன்புமணி... பாமகவில் அடுத்தது என்ன? விளக்குகிறார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்!
ராமதாஸ் VS அன்புமணி இடையிலான மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ளது. பாமகவில் அடுத்தது என்ன? என்பது குறித்து விளக்குகிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்!