"குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என சொல்லிக்கலாம்.." - கொதித்த ராமதாஸ்

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட நல்லாம்பாளையத்தில் பாமக சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தமிழ்நாட்டில் வருடத்திற்கு 2 லட்சம் பேர் மதுவால் உயிரிழப்பதாக கூறினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com